நபி (ஸல்) அவர்களின் வரலாறு


நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு - எளிய விளக்கம்:


இந்த பூமியிலே இருளை அகற்றுவதற்காக அல்லாஹ்வுடைய வெளிச்சத்தை கொண்டு வருவதற்காக அல்லாஹு ரப்புல் ஆலமீன் இந்த பூமியிலே ஒரு சிறந்த படைப்பை அல்லாஹ்வுடைய படைப்புகளில் இந்த ஒரு படைப்பை போன்று வேறு படைப்பே கிடையாது என்ற ஒரு படைப்பை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்

அல்லாஹ்வுடைய அறிவை கொண்டு அசத்தியத்தை அழிதொழிபதற்காக இருளை இந்த பூமியில் இருந்து அகற்று வதற்காக அல்லாஹ்வு ரப்புல் ஆலமீன் ஒரு பிறப்பை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்

•அல்லாஹ் ஷிர்கை அழிக்க நாடினான்
•அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் வருகின்ற இதுபோன்ற மூட நம்பிக்கைகளை அளிக்க நாடினான்

மக்களை அநீத்திலிருந்து நேர்வழியில் கொண்டுவருவதற்காக அல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை பிறக்க செய்கிறான்

இந்த இந்த உலகத்திலேயே வரும் பெற்ற நாளன்று கொண்டிருக்கிறது அதுதான் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த நாள் இந்த உலகத்திலே இருள் சூழ்ந்த நாள் ஒன்று இருக்கிறது அதுதான் நமது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம அவர்கள்  இறந்த நாள்

இந்த கட்டுரையில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறை எளிய முறையில் அறிந்து கொள்வோம். அவர்கள் மனித சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள், போதனைகள் மற்றும் இன்றைய வாழ்க்கைக்கும் ஏற்றவாறு கிடைக்கும் பாடங்களை இந்த பதிவில் காணலாம்.

முஹம்மது ரசூலுல்லாஹ்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவருடைய பிறப்பு:


சிறா உடைய ஆசிரியர்கள் எல்லாரும் ஒன்றிலிருந்து சொல்கிறார்கள் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கட்கிழமை பிறந்தார்கள் என்று
ரபியுல் அவ்வல் மாதத்திலே பிறந்தார்கள் என்று
யானை படை உடைய ஆண்டிலே என்று 

தந்தை இல்லாத ஒரு அனாதைப் பிறந்த இந்த உலகத்திலே உள்ள அனாதைகள் கண்ணியப்படுத்துவதற்காக
ரசூலுல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் பிறப்பதற்கு முன்பாகவே அவர்களே தந்து விட்டார்கள் மரணித்து விட்டார் அவர்களுடைய தாய் அதற்குப் பிறகு சிறிய ஆ ண்டுகளில் மரணித்து விட்டார்கள்

முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த பூமியிலே பிறந்தவுடன் அபூதாலிப் அவர்கள் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முஹம்மது என்ற பெயரை வைத்தார்கள் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் இந்த முகமது என்ற பெயர் வரலாற்றிலே அவருக்கு முன்பதாக வேறு யாருக்கும் வைத்ததில்லை என்று முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்ததறகு பிறகு அவளுக்கு முதன்முதலாக பால் கொடுத்தவர்கள் ஆமினா அவர்களுடைய தாயார் அவர்கள் ஆனால் இறந்தவவதாக பால் கொடுத்தவர்கள் அபுல்ஹப் உடைய அடிமைப்பெண் மூன்றாவதாக தான் சஹது கோத்திரத்தை சார்ந்த கலிமா அவர்கள் கலிமா அஸ்ஹதியா அவர்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மூன்றாவது பால் குடித்தாயாக மாறினார்கள் வரலாற்று ஆசிரியர் விசாக் அவர்கள் பதிவு செய்கிறார்கள் வரலாற்று ஆசிரியரான இப்னு இஸ்ஹாக் அவர்கள் பதிவு செய்கிறார்கள்:
அந்த காலத்துடைய வழக்கம் என்னவென்றால் அரபுகள் தன்னுடைய பிள்ளைகளை பிறந்த குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக சொந்த தாயை தேர்ந்தெடுக்காமல் வாடகை தாயே தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அந்த பால்குடி உறவை ஏற்படுத்துவார்கள் அதற்கு பல காரணங்கள் வரலாற்று ஆசிரியர் சொல்லப்படுகிறது
அது போன்று இந்த பனு ச அது  கோத்திரத்திலிருந்து பெண்கள் எல்லோரும் மக்காவை நோக்கி வர ஆரம்பிக்கிறார்கள் ஹரி மாச அதிகம் அவருடைய கணவனும் அவனுடைய குழந்தைகளை கடுமையான பஞ்ச நேரத்தில் எந்த ஒரு தொகையும் இல்லாமல் வெள்ளை கழுதையில் ஒரு கிலோ ஒட்டகத்தோடு எந்த ஒரு பாலும் இல்லாம அந்த ஒட்டகட்டில் இருந்து எந்த ஒரு பகலும் எந்த ஒரு பாலும் பெற முடியாது அப்படிப்பட்ட ஒரு ஒட்டகத்திலே கிளம்பி வருகிறார்கள் அவர்கள் சொல்கிறார்கள் அந்த நாங்கள் வந்த வெள்ளைக் கழுதையில் அந்த ஒட்டகத்திலும் எந்த ஒரு பாலையும் எங்களால் பெற முடியவில்லை எங்களுடைய குழந்தையும் பசியின் காரணமாக இரவு முழுக்க அழுது கொண்டிருந்தது அதன் காரணமாக எந்த ஒரு இரவும் நாங்கள் உறங்கவில்லை அல்லாஹ்விடத்தில் இருந்து அல்லாஹ்வுடைய அருளையும் இந்த நிலைமையிலிருந்து விடிவு காலத்தையும் பார்த்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்
எங்களுடைய நிலைமையை பார்த்து என்கூட வந்து அந்த கூட்டம் எல்லாம் எங்கள் குடும்பத்தார்கள் எல்லாம் எங்களை பார்த்து மிகவும் வருத்தர்கள் அல்லது ஏன் இவர்கள் இப்படி வருகிறார்கள் என்று எங்களை பார்த்து கூற ஆரம்பித்து விட்டார்கள், பெண்கள் எல்லாரும் அமெரிக்காவில் வந்து ஆள காண பால்குடி குழந்தைகளை தேட ஆரம்பித்தார்கள் ஓடி வந்த எல்லா பெண்களுக்கும் முகமது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டப்பட்டார்கள் ஆனால் எல்லா பெண்களும் அவர்களை மறுத்தார்கள் ஏனென்றால் அவர்கள் எத்திமா க அனாதையாக இருக்கிறார் அந்த குழந்தையுடைய தந்தை இடத்திலிருந்து நாங்கள் அதிகமான கூலியை பெற முடியுமே தவிர ஒரு எத்தியினுடைய அனாதை உடைய குழந்தை குடும்பத்தில் இரு ந்து
 நாங்கள் எதையும் பெற முடியாது என எல்லா பெண்களும் ஏன் நானும் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வாங்க மறுத்தேன் நாங்கள் கூறினும் அவர் அவர் ஒரு எத்தியம் அவருடைய பாட்டனாரும் தாயினும் தாயும் இடமிருந்து நாங்கள் எதை பெற முடியும் எங்களுடைய இருந்த எல்லா பெண்களும் வேறு வேறு குழந்தைகளை எடுத்துச் சென்றார்கள் எங்களுக்கு எந்த ஒரு குழந்தையும் இதுவரை கிடைக்கவில்லை வாருங்கள் என்று அழைத்து நானும் கணவரும் அப்துல் முத்தலிப் அவர்களுடைய வீட்டிற்கு நுழைந்து அந்த குழந்தையை கேட்டோம அவர்களும் அந்த குழந்தையை கொடுத்தார்கள் மீண்டும் சொல்லுகிறார் வேறு குழந்தை கிடைத்து இருந்தால் நான் முகமது ரசூல் பெற்று இருக்க மாட்டேன் அவர் அனாதையாக இருந்தார்
உடனே அந்த குழந்தையை பெற்று கலிமா அவர்களுடைய கணவரும் அவருடைய பிள்ளைகளும் வெளியேறி  பால் கொடுப்பதற்காக அந்தக் குழந்தையை தயார் படுத்தியபோது அதுவரை தன்னுடைய குழந்தைக்கு கூட கொடுக்க முடியாத சக்தி இல்லாமல் இருந்த போது முஹம்மது ரசூலுல்லாஹ் கையில் ஏந்தியவுடன் அவர் அந்த சக்தியை முழுவதுமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பால் கொடுத்தார்கள் அவளடைய பிள்ளைக்கும் சேர்த்து முழுவதுமாக பால் கொடுத்தார்கள் பிறகு அந்த குழந்தை உறங்கியது அது போன்று என்னுடைய குழந்தை இதுவரை உறங்கி இப்படி பசி நிரம்பி உறங்கியதை இதற்கு முன்னால் நான் பார்த்ததில்லை அதன் பிறகு எனது கனவு என்னுடைய கணவர் கிலோ ஒட்டகத்தில் சென்றார் அதுவரை ஒரு சொட்டு பாலை கூட அதிலிருந்து கறக்க முடியாது ஆனால் என்னுடைய கணவர் அங்கே சென்றதுக்குப் பிறகு மடி நிரம்ப பால் இருந்தது என்னுடைய கணவர் கறந்து வந்தார் நானும் குடித்தேன் அவர்களும் குடித்தார்

  நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தின் முக்கிய நோக்கம் :


•மனிதனை ஒரே இறைவனை வணங்கச் செய்தல்
•அநீதி, அறியாமை, அடிமைத்தனம் போன்ற தீமைகளை அகற்றுதல்
•ஒழுக்கமான சமூகத்தை உருவாக்குதல்

இஸ்லாமுக்கு முன் அரபிய சமுதாய நிலை:

•சிலை வழிபாடு அதிகம் அங்கே இருந்தது
•சமூக அநீதி மிகுதியாக இருந்தது
•பெண்களுக்கு உரிமை இல்லை
மதுபானம், சூதாட்டம் பரவலாக இருந்தது அந்த சமுதாயத்தில்.
கனவு எழுத்தில் நான் சொன்னேன் எந்த ஒரு குழந்தையும் எடுக்காமல் நான் இந்த ஊரை விட்டு வர மாட்டேன் என்று நீங்கள் வாருங்கள் அந்த அனாதை உடைய குழந்தையாவது நாம் எடுத்து வருவோம் என்று என் கணவரிடத்தினால் கூறினேன் கணவரும் சொன்னார் இப்ப பரவாயில்லையே அல்ல அதன் மூலம் நமக்கு பரக்கத்தை ஏற்படுத்துவான் என்று

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மாற்றங்கள்:

•ஒரே இறைவன் கொள்கை (ஓர் இறை கொள்கையை சொன்னார்கள்)
•மனித சமத்துவம்
•பெண்கள் உரிமைகள்
•சமூக நீதி மக்களிடத்தில் கொண்டு வந்தார்கள்

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும்  பாடங்கள்:

நபி (ﷺ) அவர்களிடத்தில் இருந்து நாம் நிறைய பண்புகளை கற்றுக்கொள்ள வேண்டும் 
•கற்றுக்கொள்வது மட்டும் அல்லாமல் நாம் அதனை செயல் படுத்த வேண்டும்
•பொறுமை ,நேர்மை,உண்மை,உழைப்பு,சகோதரத்துவம், உறவுகளை பேணுதல் போன்றவற்றை நான் அவர்களிடம் இருந்து கற்று அதனை நாம் வாழ்வில் செயல் படுத்த வேண்டும்.

இறுதியாக :
      

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, இன்றைய மனித வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. அவர்களின் போதனைகளை நடைமுறைப்படுத்தினால், நமது வாழ்க்கையும் சமுதாயமும் நன்மை பெறும்.
     

Post a Comment

Previous Post Next Post